விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனின் ‘படைத் தலைவன்’ கிளிம்ப்ஸ் வெளியீடு

சென்னை: சண்முகபாண்டியன் நடிக்கும் புதிய படத்துக்கு ‘படைத் தலைவன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், சிறிய கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘படைத் தலைவன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ’வால்டர்’, ‘ரேக்ளா’ ஆகிய படங்களை இயக்கிய யு.அன்பு இப்படத்தை இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கிறார். ’நட்பே துணை’ படத்தின் இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இப்படத்துக்கு திரைக்கதை – வசனம் எழுதுகிறார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *