நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்


21-08-2023

சோபகிருது 4 ஆவணி

திங்கள்கிழமை

திதி: பஞ்சமி மறுநாள் பின்னிரவு 2 மணி வரை, பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: சித்திரை இன்று முழுவதும்.
நாமயோகம்: சுபம் இரவு 10.19 வரை, பிறகு சுப்பிரம்.
நாமகரணம்: பவம் பிற்பகல் 1.14 வரை, பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00 மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: மந்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.56. அஸ்தமனம்: மாலை 6.28

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 2, 9
சந்திராஷ்டமம் பூரட்டாதி, உத்திரட்டாதி
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *